பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க

Loading… பொதுவாக எல்லா விடயங்களளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் சில முறைகள் காணப்படுகின்றது. தற்காலத்தில் உழைக்கும் பணம் வாழ்க்கை செலவுகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. அதனால் வங்கிகளிலும் வட்டி வியாபாரம் செய்பவர்களிடமும் இன்னும் சொல்லப்போனால் யார் யார் கடன் கொடுப்பார்களோ அங்கெல்லாம் கடன் வாங்கிவிடுகின்றோம். அதனை திருப்பி செலுத்த முடியாமல் எப்போதும் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றீர்களா? கடன் சுமையை குறைத்து பணப்புழக்கம் அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், வீட்டில் … Continue reading பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க